Spread the love

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல்

Spread the love
Sectionபொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH]
Chapterஅமைச்சியல் / QUALITIES TO BE MAINTAINED BY A MINISTER

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்

Transliteration

Vetpana Cholli Vinaiyila Enjhhaanrrum Ketpinum Chollaa Vidal

G U Pope Translation

Speak pleasant things, but never utter idle word; Not though by monarch’s ears with pleasure heard.

Varadarajan Explanation

அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்.

Solomon Pappiah Explanation

ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்திகளை அவர் கேட்காத போதும் சொல்லுக. பயன் தராத செய்திகளை எப்போதும் சொல்லாது விடுக.

Karunanidhi Explanation

விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்

Ellis Explanation

Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles