Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | அரசியல் / POLITICS |
உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று
Transliteration
Udaiyar Enappaduva Dookkamaththillaar Udaiya Thudaiyaro Marr Rru
G U Pope Translation
Tis energy gives men o’er that they own a true control; They nothing own who own not energy of soul.
Varadarajan Explanation
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.
Solomon Pappiah Explanation
ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர். ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?
Karunanidhi Explanation
ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர் ஊமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்
Ellis Explanation
Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?