Spread the love

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று

Spread the love
Sectionஅறத்துப்பால் / Righteousness
Chapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

Transliteration

Tonrin Pugazhodu Tonruka Athilaar Tonralin Tonraamai Nanru

G U Pope Translation

If man you walk the stage, appear adorned with glory’s grace; Save glorious you can shine, ’twere better hide your face.

Varadarajan Explanation

ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

Solomon Pappiah Explanation

பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக. புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது.

Karunanidhi Explanation

எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும். இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது

Ellis Explanation

If you are born (in this world), be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles