Spread the love

துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும்

Spread the love
Sectionபொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH]
Chapterஅமைச்சியல் / QUALITIES TO BE MAINTAINED BY A MINISTER

துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்

Transliteration

Thunainalam Aakkan Tharoo Um Vinainalam Vendiya Ellaan Tharum

G U Pope Translation

The good external help confers is worldly gain; By action good men every needed gift obtain.

Varadarajan Explanation

ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.

Solomon Pappiah Explanation

நல்ல துணை, செல்வம் தரும். செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும்.

Karunanidhi Explanation

ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும். அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்

Ellis Explanation

The efficacy of support will yield (only) wealth; (but) the efficacy of action will yield all that is desired.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles