Spread the love

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங் கில்

Spread the love
Sectionபொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH]
Chapterஅமைச்சியல் / QUALITIES TO BE MAINTAINED BY A MINISTER

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங் கில்

Transliteration

Thirranarrinthu Cholluga Chollai Arranum Porulum Athaninoo Ung Gil

G U Pope Translation

Speak words adapted well to various hearers’ state; No higher virtue lives, no gain more surely great.

Varadarajan Explanation

சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும், அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.

Solomon Pappiah Explanation

எவரிடம் பேசகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை அறிந்து பேச்சு. அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை.

Karunanidhi Explanation

காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும் அந்தச் சொல் வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை

Ellis Explanation

Understand the qualities (of your hearers) and (then) make your speech; for superior to it, there is neither virtue nor wealth

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles