Spread the love

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்

Spread the love
Sectionபொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH]
Chapterஅமைச்சியல் / QUALITIES TO BE MAINTAINED BY A MINISTER

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

Transliteration

Solluthal Yaarkkum Eliya Ariyavaam Cholliya Vannam Cheyal

G U Pope Translation

Easy to every man the speech that shows the way; Hard thing to shape one’s life by words they say!

Varadarajan Explanation

இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.

Solomon Pappiah Explanation

நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம். சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

Karunanidhi Explanation

சொல்லுவது எல்லோருக்கும் எளிது. சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்

Ellis Explanation

To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles