Spread the love

சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

Spread the love
Section அறத்துப்பால் / Righteousness
Chapter பாயிரவியல் / PREFACE

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

Transliteration

Sirappodu Poosanai Sellaadu Vaanam Varakkumel Vaanorkkum Eendu

G U Pope Translation

If heaven grow dry, with feast and offering never more,
Will men on earth the heavenly ones adore.

Varadarajan Explanation

மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது. நாள் வழிபாடும் நடைபெறாது

Solomon Pappiah Explanation

மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது

Karunanidhi Explanation

வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?

Ellis Explanation

If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to thecelestials.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles