Spread the love

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது

Spread the love
Sectionஅறத்துப்பால் / Righteousness
Chapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

Transliteration

Seyyaamal Seyda Udavikku Vaiyagamum Vaanagamum Aarral Aridu

G U Pope Translation

Assistance given by those who ne’er received our aid, Is debt by gift of heaven and earth but poorly paid.

Varadarajan Explanation

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

Solomon Pappiah Explanation

ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது

Karunanidhi Explanation

வாராது வந்த மாமணி'' என்பதுபோல்,செய்யாமற் செய்த உதவி” என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா

Ellis Explanation

(The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received.

…

அறத்துப்பால் / துறவறவியல்

Whose soul has felt the bitter smart of wrong, how can He wrongs inflict on ever-living soul of man?தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்

Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles