Spread the love

புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்

Spread the love
Sectionஅறத்துப்பால் / Righteousness
Chapterதுறவறவியல் / RULES OF RENUNCIATION

புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்

Transliteration

Puranthooymai Neeraan Amaiyum Akanthooymai Vaaymaiyaal Kaanappadum

G U Pope Translation

Outward purity the water will bestow; Inward purity from truth alone will flow.

Varadarajan Explanation

புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.

Solomon Pappiah Explanation

உடம்பு தண்ணீரால் சுத்தமாகும். உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.

Karunanidhi Explanation

நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும். மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்

Ellis Explanation

Purity of body is produced by water and purity of mind by truthfulness.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles