Spread the love

பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை மறத்த லதனினும் நன்று

Spread the love
Sectionஅறத்துப்பால் / Righteousness
Chapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA

பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று

Transliteration

Porutthal Irappinai Enrum Adanai Maratthal Athaninum Nanru

G U Pope Translation

Forgiving trespasses is good always; Forgetting them hath even higher praise;

Varadarajan Explanation

வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும். அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

Solomon Pappiah Explanation

தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க. அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.

Karunanidhi Explanation

அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்

Ellis Explanation

Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles