Spread the love

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவ ரெய்தாப் பழி

Spread the love
Sectionஅறத்துப்பால் / Righteousness
Chapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவ ரெய்தாப் பழி

Transliteration

Ozhakkatthin Aiyduvar Menmai Izhakkatthin Aiyduvar Aiydaappazhi

G U Pope Translation

Tis source of dignity when ‘true decorum’ is preserved; Who break ‘decorum’s’ rules endure e’en censures undeserved

Varadarajan Explanation

ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர். ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

Solomon Pappiah Explanation

ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர். ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.

Karunanidhi Explanation

நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும். இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்

Ellis Explanation

From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles