Spread the love

ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்

Spread the love
Sectionஅறத்துப்பால் / Righteousness
Chapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA

ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

Transliteration

Ozhakkam Udaimai Kudimai Izhakkam Izhinda Pirappaay Vidum

G U Pope Translation

Decorum’s’ true nobility on earth; ‘Indecorum’s’ issue is ignoble birth.

Varadarajan Explanation

ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும். ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

Solomon Pappiah Explanation

தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை. அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.

Karunanidhi Explanation

ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும் ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்

Ellis Explanation

Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles