Spread the love

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று

Spread the love
Sectionஅறத்துப்பால் / Righteousness
Chapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று

Transliteration

Nayanila Sollinunjcholluga Saanror Payanila Sollaamai Nanru

G U Pope Translation

Let those who list speak things that no delight afford, ‘Tis good for men of worth to speak no idle word.

Varadarajan Explanation

அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.

Solomon Pappiah Explanation

நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.

Karunanidhi Explanation

பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம். ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது

Ellis Explanation

Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles