Spread the love

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு

Spread the love
Sectionஅறத்துப்பால் / Righteousness
Chapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு

Transliteration

Marandum Pirankedu Soozharka Soozhin Aranjsoozhum Soozhnthavan Kedu

G U Pope Translation

Though good thy soul forget, plot not thy neighbour’s fall, Thy plans shall ‘virtue’s Power’ by ruin to thyself forestall.

Varadarajan Explanation

பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.

Solomon Pappiah Explanation

மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே. எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.

Karunanidhi Explanation

மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்

Ellis Explanation

Even though forgetfulness meditate not the ruin of another. Virtue will meditate the ruin of him who thus meditates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles