Spread the love

பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு

Spread the love
Sectionபொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH]
Chapterஅரணியல் / SECTION OF DEFENSE

பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு

Transliteration

Perumporulaarr Pettakka Thaagi Arungkettaal Aarr Rra Vilaivathu Naadu

G U Pope Translation

That is a ‘land’ which men desire for wealth’s abundant share, Yielding rich increase, where calamities are rare.

Varadarajan Explanation

மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.

Solomon Pappiah Explanation

மிகுந்த பொருளை உடையது. அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது. பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது. அதிக விளைச்சலை உடையது. இதுவே நாடு.

Karunanidhi Explanation

பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்

Ellis Explanation

A kingdom is that which is desire for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles