Spread the love

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழுந் தரும்

Spread the love
Sectionபொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH]
Chapterஅரசியல் / POLITICS

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழுந் தரும்

Transliteration

Mana Nalam Mannuyirk Kaakkam Ina Nalam Ellaap Pugazhum Tharum

G U Pope Translation

Goodness of mind to lives of men increaseth gain; And good companionship doth all of praise obtain.

Varadarajan Explanation

மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.

Solomon Pappiah Explanation

நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும். இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.

Karunanidhi Explanation

மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்

Ellis Explanation

Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles