Spread the love

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

Spread the love

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

Transliteration

Akara Mudala Ezhuththellaam
Aadi Bagavan Mudartre Ulagu

G.U Pope English Translation

A, as its first of letters, every speech maintains;
The ‘Primal Deity’ is First through all the world’s domains

Sectionஅறத்துப்பால் / Righteousness
Chapterவாழ்த்து / Praise

Varadarajan Explanation:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

Solomon Pappiah Explanation:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன. அது போல உலகம் கடவுளில் தொடங்குகிறது

Karunanidhi Explanation:

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை. ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை

Ellis Explanation:

As the letter A is the first of all letters, so the eternal God is first in the world

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles