Spread the love

கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற் புண்ணென் றுணரப் படும்

Spread the love
Sectionபொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH]
Chapterஅரசியல் / POLITICS

கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்
புண்ணென் றுணரப் படும்

Transliteration

Kanni Rr Kanikalang Kannottam Atthinrre Rr Punn Nnen Rru Na Rappadum

G U Pope Translation

Benignity is eyes’ adorning grace; Without it eyes are wounds disfiguring face.

Varadarajan Explanation

ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.

Solomon Pappiah Explanation

ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே. அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.

Karunanidhi Explanation

கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும் இல்லையானால் அது கண் அல்ல. புண்

Ellis Explanation

Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles