Spread the love

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு

Spread the love
Sectionஅறத்துப்பால் / Righteousness
Chapterதுறவறவியல் / RULES OF RENUNCIATION

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு

Transliteration

Kalvaarkkuth Thallum Uyirniali Kallaarkkuth Thallaathu Putthelulagu

G U Pope Translation

The fraudful forfeit life and being here below; Who fraud eschew the bliss of heavenly beings know.

Varadarajan Explanation

களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.

Solomon Pappiah Explanation

திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும். திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.

Karunanidhi Explanation

களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும். களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது

Ellis Explanation

Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles