Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | நட்பியல் / SECTION ON FRIENDSHIP |
இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு
Transliteration
Inaiyar Ivaremakk Kinnam Yaam Enrru Punaiyinum Pullennum Natpu
G U Pope Translation
Mean is the friendship that men blazon forth, ‘He’s thus to me’ and ‘such to him my worth’.
Varadarajan Explanation
இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும்.
Solomon Pappiah Explanation
இவர் எமக்கு இத்தனை அன்பு உடையவர். நாமும் இவர்க்கு இப்படியே என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும் நட்பு அற்பமானதாகப் போய்விடும்.
Karunanidhi Explanation
நண்பர்கள் ஒருவருக்கொருவர் “இவர் எமக்கு இத்தன்மையுடைவர். யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்” என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்
Ellis Explanation
Though friends may praise one another saying, “He is so intimate with us, and we so much (with him)”; (still) such friendship will appear mean.