Section | அறத்துப்பால் / Righteousness |
Chapter | இல்லறவியல் / GRHASTHA DHARMA |
இலனென்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றுப் பெயர்த்து
Transliteration
Ilan Enru Theeyavai Seyyarka Seyyin Ilanaagum Marrum Peyartthu
G U Pope Translation
Make not thy poverty a plea for ill; Thy evil deeds will make thee poorer still.
Varadarajan Explanation
யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.
Solomon Pappiah Explanation
தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.
Karunanidhi Explanation
வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்
Ellis Explanation
Commit not evil, saying, “I am poor”: if you do, you will become poorer still.