Spread the love

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோ டொழுகப் படும்

Spread the love
Sectionபொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH]
Chapterஅமைச்சியல் / QUALITIES TO BE MAINTAINED BY A MINISTER

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோ டொழுகப் படும்

Transliteration

Ilaiyar Inamurraiyar Enrikazhaar Ninrra Oliyo Dozhagap Padum

G U Pope Translation

Say not, ‘He’s young, my kinsman,’ despising thus your king; But reverence the glory kingly state doth bring.

Varadarajan Explanation

அரசரை எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.

Solomon Pappiah Explanation

ஆட்சியாளருடன் பழகும்போது இவர் என்னைக் காட்டிலும் வயதில் சிறியவர். இவர் உறவால் எனக்கு இன்ன முறை வேண்டும் என்று எண்ணாமல், ஆட்சியாளர் இருக்கும் பதவியை எண்ணி அவருடன் பழகுக.

Karunanidhi Explanation

எமக்கு இளையவர்தான். இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்

Ellis Explanation

Ministers should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, “He is our junior (in age) and connected with our family!”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles