Spread the love

ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல தூதிய மில்லை உயிர்க்கு

Spread the love
Sectionஅறத்துப்பால் / Righteousness
Chapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA

ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு

Transliteration

Eethal Isaippada Vazhthal Athuvaalathu Oothiyam Illai Uyirkku

G U Pope Translation

See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain.

Varadarajan Explanation

வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

Solomon Pappiah Explanation

ஏழைகளுக்குக் கொடுப்பது. அதனால் புகழ் பெருக வாழ்வது. இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.

Karunanidhi Explanation

கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை

Ellis Explanation

Give to the poor and live with praise. There is no greater profit to man than that

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles