Sectionஅறத்துப்பால் / RighteousnessChapterபாயிரவியல் / PREFACE
செயற்பால தோரும் அறனே ஒருவற்குஉயற்பால தோரும் பழி
Transliteration
Seyarpaala Thorum Arane Ruvarku Uyarpaala Thorum Pazhi
G U Pope Translation
Virtue' sums the things that should...
Sectionஅறத்துப்பால் / RighteousnessChapterபாயிரவியல் / PREFACE
அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்புறத்த புகழும் இல
Transliteration
Aratthaan Varuvade Inbam Marrellaam Purattha Pugazham Ila
G U Pope Translation
What from virtue floweth, yieldeth dear...
Sectionஅறத்துப்பால் / RighteousnessChapterபாயிரவியல் / PREFACE
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்வாழ்நாள் வழியடைக்கும் கல்
Transliteration
Veeznaal Padaa Amai Nanrraarrin Atthoruvan Vaaznaal Vazhiyadaikkum Kal
G U Pope Translation
If no day passing idly,...
Sectionஅறத்துப்பால் / RighteousnessChapterபாயிரவியல் / PREFACE
அறத்தா றிதுவென வேண்டா சிவிகைபொறுத்தானோ டூர்ந்தான் இடை
Transliteration
Aratthaaru Iduvena Vendaa Sivigai Porutthaanodu Oorndaan Idai
G U Pope Translation
Needs not in words to dwell...