Sectionஅறத்துப்பால் / RighteousnessChapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA
தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை
Transliteration
Thaivam Thozhaa Al Kozhanar Rrozahthezhavaal Peyyenappeyyum Mazhai
G U Pope Translation
No God adoring, low she...
Sectionஅறத்துப்பால் / RighteousnessChapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்ஏறுபோல் பீடு நடை
Transliteration
Pugazh Purinthillilorkkillai Igazhvaarmun Eru Pol Peedunadai
G U Pope Translation
Who have not spouses that in...
Sectionஅறத்துப்பால் / RighteousnessChapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகு
Transliteration
Perraar Perin Peruvar Pendir Perunjchirappu Putthelir Vaazham Ulagu
G U Pope Translation
If wife be wholly...
Sectionஅறத்துப்பால் / RighteousnessChapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்நிறைகாக்கும் காப்பே தலை
Transliteration
Siraikaakkum Kaapevan Seyyum Magalir Niraikaakkum Kaappe Thalai
G U Pope Translation
Of what avail is watch...