Patience

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொ னோற்பாரிற் பின்

Sectionஅறத்துப்பால் / RighteousnessChapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொ னோற்பாரிற் பின் Transliteration Unnaadu Norpaar Periyar Pirarsollum Innaas Sol Norpaarin Pin G U Pope Translation Though 'great' we deem...

துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்

Sectionஅறத்துப்பால் / RighteousnessChapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர் Transliteration Thurandaarin Thooymai Udaiyar Irandaarvaai Innaas Sol Norkirpavar G U Pope Translation They who transgressors' evil words...

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந் தகுதியான் வென்று விடல்

Sectionஅறத்துப்பால் / RighteousnessChapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்தகுதியான் வென்று விடல் Transliteration Migudiyaan Mikkavai Seydaarait Thaandam Thagudiyaan Venru Vidal G U Pope Translation With overweening pride when men...

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந் தறனல்ல செய்யாமை நன்று

Sectionஅறத்துப்பால் / RighteousnessChapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்தறனல்ல செய்யாமை நன்று Transliteration Thiranalla Tharpirar Seyyinum Nonondu Aranalla Seyaamai Nanru G U Pope Translation Though others work thee ill,...

ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்

Sectionஅறத்துப்பால் / RighteousnessChapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ் Transliteration Orutthaarkku Orunaalai Inbam Porutthaarkkup Ponrun Thunaiyum Pugazh G U Pope Translation Who wreak their wrath have...
0FansLike
3,502FollowersFollow
0SubscribersSubscribe
spot_img

Hot Topics