Sectionஅறத்துப்பால் / RighteousnessChapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரந்தளிர்த் தற்று
Transliteration
Anbagatthillaa Uyirvaazhkai Vanbaarkan Varral Maranthalirttharru
G U Pope Translation
The loveless soul, the very joys of...
Sectionஅறத்துப்பால் / RighteousnessChapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA
என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை அறம்
Transliteration
Enbilathanai Veyilpolakkaayume Anbilathanai Aram
G U Pope Translation
As sun's fierce ray dries up the boneless...
Sectionஅறத்துப்பால் / RighteousnessChapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்மறத்திற்கும் அஃதே துணை
Transliteration
Aratthirke Anbusaar Penba Ariyaar Maratthirkum Aஃtthe Thunai
G U Pope Translation
The unwise deem love virtue...
Sectionஅறத்துப்பால் / RighteousnessChapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA
அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்துஇன்புற்றார் எய்தும் சிறப்பு
Transliteration
Anbarramarnda Vazhakkenba Vaiyagatthu Inburraar Eydum Chiirappu
G U Pope Translation
Sweetness on earth and rarest bliss...