Sectionஅறத்துப்பால் / RighteousnessChapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA
விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்அழுக்காற்றின் அன்மை பெறின்
Transliteration
Vizhapperrin Aஃthoppathillaiyaar Maattum Azakkaarrin Anmai Perrin
G U Pope Translation
If man can learn to envy...
Sectionஅறத்துப்பால் / RighteousnessChapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA
அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்
Transliteration
Azakkarra Kanrraarum Illayaஃthillaar Perukkatthil Theenthaaru Mil
G U Pope Translation
No envious men to large and...
Sectionஅறத்துப்பால் / RighteousnessChapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும்
Transliteration
Avviya Nenjcatthaan Aakkamum Chevviyaan Kedum Ninaikkapadum
G U Pope Translation
To men of envious heart, when...
Sectionஅறத்துப்பால் / RighteousnessChapterஇல்லறவியல் / GRHASTHA DHARMA
அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும்
Transliteration
Avvit Thazhakkaarruudaiyaanai Cheyyaval Thavvaiyaikaatti Vidum
G U Pope Translation
From envious man good fortune's goddess turns...