Section | அறத்துப்பால் / Righteousness |
Chapter | இல்லறவியல் / GRHASTHA DHARMA |
அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்
Transliteration
Azakkarra Kanrraarum Illayaஃthillaar Perukkatthil Theenthaaru Mil
G U Pope Translation
No envious men to large and full felicity attain; No men from envy free have failed a sure increase to gain.
Varadarajan Explanation
பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை. பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.
Solomon Pappiah Explanation
பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை
Karunanidhi Explanation
பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை. பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை
Ellis Explanation
Never have the envious become great; never have those who are free from envy been without greatness.