Spread the love

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம் இல்

Spread the love
Sectionபொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH]
Chapterஅமைச்சியல் / QUALITIES TO BE MAINTAINED BY A MINISTER

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்

Transliteration

Avaiyarriyaar Sollalmerr Kolpavar Sollin Vagaiyarriyaar Vallathoo Um Il

G U Pope Translation

Unversed in councils, who essays to speak. Knows not the way of suasive words,- and all is weak.

Varadarajan Explanation

சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும்

Solomon Pappiah Explanation

தம் பேச்சைக் கேட்கும் சபையின் இயல்பை அறியாமல் தொடர்ந்து பேசத் தொடங்குபவர், சொற்களின் கூறம் தெரியாதவர். சொல்லும் திறமும் இல்லாதவர்.

Karunanidhi Explanation

அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது. பேசும் திறமையும் கிடையாது

Ellis Explanation

Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles