Spread the love

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்

Spread the love
Sectionபொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH]
Chapterஅரசியல் / POLITICS

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்

Transliteration

Arrivudaiyaar Aavatharrivilaar Atharri Kallaathavar

G U Pope Translation

As dwells the world, so with the world to dwell In harmony- this is to wisely live and well.

Varadarajan Explanation

அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

Solomon Pappiah Explanation

அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர். அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.

Karunanidhi Explanation

ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள். அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்

Ellis Explanation

The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles