Spread the love

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை

Spread the love
Sectionஅறத்துப்பால் / Righteousness
Chapterபாயிரவியல் / PREFACE

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை

Transliteration

Anrarivaam Ennaadu Aranjseyga Marradu Ponrungaal Ponraattunai

G U Pope Translation

Do deeds of virtue now. Say not, ‘To-morrow we’ll be wise’; Thus, when thou diest, shalt thou find a help that never dies.

Varadarajan Explanation

இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

Solomon Pappiah Explanation

முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க. அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

Karunanidhi Explanation

பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்

Ellis Explanation

Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undyingfriend.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles