Section | அறத்துப்பால் / Righteousness |
Chapter | இல்லறவியல் / GRHASTHA DHARMA |
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
Transliteration
Anbilaar Ellaam Thamakkuriyar Anbudaiyaar Enbum Uriyar Pirarku
G U Pope Translation
The loveless to themselves belong alone; The loving men are others’ to the very bone.
Varadarajan Explanation
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்
Solomon Pappiah Explanation
அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று. உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்
Karunanidhi Explanation
அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர். அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்
Ellis Explanation
Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others.