Spread the love

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு

Spread the love
Sectionஅறத்துப்பால் / Righteousness
Chapterதுறவறவியல் / RULES OF RENUNCIATION

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு

Transliteration

Ellaa Vilakkum Vilakkalla Saanrorkkup Poyaa Vilakke Vilakku

G U Pope Translation

Outward purity the water will bestow; Inward purity from truth alone will flow.

Varadarajan Explanation

புறத்தில் உள்ள இருளை நீக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.

Solomon Pappiah Explanation

உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா. பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.

Karunanidhi Explanation

புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்

Ellis Explanation

All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles