Spread the love

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம் புறத்த புகழும் இல

Spread the love
Sectionஅறத்துப்பால் / Righteousness
Chapterபாயிரவியல் / PREFACE

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல

Transliteration

Aratthaan Varuvade Inbam Marrellaam Purattha Pugazham Ila

G U Pope Translation

What from virtue floweth, yieldeth dear delight; All else extern, is void of glory’s light.

Varadarajan Explanation

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

Solomon Pappiah Explanation

அறத்துடன் வருவதே இன்பம். பிற வழிகளில் வருவன துன்பமே. புகழும் ஆகா

Karunanidhi Explanation

தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது. இன்பமும் ஆகாது

Ellis Explanation

Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles